பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஐந்தாவது தூண்

ஐந்தாவது தூண் என்பது... லஞ்ச ஊழல் மிகுந்த சமுதாயத்தில் அரசின் திட்டங்களை அறியவும் லஞ்சமின்றி நாம் நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற வழிகாட்டும் ஓர் உண்ணத அமைப்பு   இவர்கள் கொடுக்கும் பூஜ்ய ரூபாய் நோட்டுக்களை லஞ்சம் கேட்கும் அரசு அலுவர்கல் / அதிகாரிகளிடம் கொடுத்தால் நமக்கு கிடைக்க வேண்டிய எந்த அரசு பயன்களும் லஞ்சமின்றியும் குறித்த நேரத்திலும் கிடைக்கும் என்பது உறுதி.
ஐந்தாவது தூணின் வலைத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக